தனி வட்டமாக அறிவித்தும்

img

தனி வட்டமாக அறிவித்தும் அஞ்செட்டியில் மாறாத அவலம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டத்திலிருந்து அஞ் செட்டி தனி வட்டமாக பிரிக்கப்பட்டு 8 மாதங்கள் கடந்து விட்டது.